தூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல்! நாகை MLA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தியாகிகளுக்காக பிராத்தனை..!!

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் சார்பில், #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், இன்று நாகப்பட்டினம் EGS பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கத்தில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். “இதயங்களால் ஒன்றிணைவோம்” … Continue reading தூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல்! நாகை MLA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தியாகிகளுக்காக பிராத்தனை..!!